Cash Back என்றால் என்ன?

மின்னல் எக்ஸ்பிரஸில் நீங்கள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு வழங்கப்படுகின்ற விலைக்கழிவுக்குரிய தொகையை உங்கள் Wallet Account இல் வைப்பில் இடுவதே இந்த Cash Back.

Wallet Account இல் உள்ள பணத்தை எவ்வாறு மீளப் பெறுவது?

உங்கள் அடுத்த கொள்வனவின் போதே முன்னர் கிடைத்த Cash Back Amount ஐ பாவிக்க முடியும்.

இவை எமது நிரந்தர வாடிக்கையாளர்களுக்கே மிகவும் பொருத்தமான தொன்றாக அமைகின்றது.

எவ்வாறு எமது Wallet மிகுதியை அறிவது?

Goto :- My Account >> My Wallet

Quick Navigation
Select your currency
EUREuro
×
×

Cart